கணேசன் ராமசாமி
Translate
Thursday, 14 August 2014
தாயும் தாய்மொழியும்
தமிழை அள்ளி தந்த என் தாயிடம் கேட்டேன்
தமிழின் அழகை தாலாட்டாய் தந்தாள்
தரணியெங்கும் கேட்டதில்லையே
தமிழ் தாய்களின் தாலாட்டை போல.
அம்மா என்றழைத்த தருணம் ஆனந்தப்பட்டது என் தாயும் என் தாய்மொழியும்
தாயின் பிரசவம் தனக்கு மட்டுமல்ல தாய்மொழிக்கும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment